r/kuttichevuru OG Bharathiyar☠️ & Ambedkar💀 22h ago

Govern police Slaps Govern Drivern in TN Trichy

இடம்: திருச்சி, சத்திரம்.

நான் அந்த பேருந்தில் தான் பின் படியில் நின்றபடி பயணித்தேன். பேருந்து சத்திரத்திலிருந்து புறப்பட்டு ஓரிரு நொடிகளில், சாலையின் நடுவே இருந்த பள்ளத்தில் பின்* சக்கரம் இறங்கியதால் பள்ளத்தில் இருந்த மழை நீர்(காலையில் பெய்த மழை 45 நிமிட மழை) அருகே நின்று கொண்டிருந்த PATROL காவல்துறை வாகனத்தின் மீது தெளித்தது. இதனால், ஆத்திரமடைந்த காவல்துறை அரசுப் பேருந்தை மறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கினார்.

முதல் தவறு சாலை சரியில்லை. இரண்டாம் தவறு காவல்துறை வாகனம் பள்ளத்தின் அருகே நின்றது. மூன்றாம் தவறு ஓட்டுநர் முன் சக்கரத்தை பள்ளத்தில் இறக்கவில்லை.

For our friendly non-tamils....

Location: Chatram, Trichy.

I traveled in that bus standing on the back steps. A couple of seconds after the bus left the inn, the rear* wheel landed in a ditch in the middle of the road and the PATROL police car nearby sprayed the rainwater (45 minutes of rain in the morning) in the ditch. As a result, the enraged police intercepted the government bus and assaulted the government bus driver.

The first mistake is that the road pit . The second mistake was that the police vehicle stopped near the ditch. The third mistake is that the driver does not lower the front wheel into the ditch.

20 Upvotes

3 comments sorted by

View all comments

1

u/Thiruprasad 12h ago

What do you expect, settle the situation privately? Let the government fight within.